ரூ 1.28 கோடி சீட்டிங்... சிட்டி யூனியன் வங்கி மேலாளர் அதிரடி கைது..! அரசியல் பிரமுகர் மகன் தப்பினார்
நந்திகிராம் தொகுதியில் போட்டியிட முடியுமா என பாஜகவின் சவாலை ஏற்றார் மமதா..!

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட முடியுமா என பாஜகவின் சவாலை ஏற்றார் மமதா..!
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் சவாலை ஏற்று தாம் நந்திகாரம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார் முதலமைச்சர் மமதா பானர்ஜி.
இதனால் முன்பு அறிவித்த போவனிபுரி தொகுதியை கைவிட்டார் மமதா பானர்ஜி. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 291 வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியாகியுளளது.
இதில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக முதலமைச்சர் மமதா பானர்ஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.நந்திகிராமில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மமதா பானர்ஜி நந்திகிராம் தமது இதயத்துக்கு நெருக்கமான தொகுதி என்று குறிப்பிட்டார்.
Comments