ரூ 1.28 கோடி சீட்டிங்... சிட்டி யூனியன் வங்கி மேலாளர் அதிரடி கைது..! அரசியல் பிரமுகர் மகன் தப்பினார்
உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 7 ஆம் தேதி தமிழகம் வருகை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 7 ஆம் தேதி தமிழகம் வர இருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 7 ஆம் தேதி தமிழகம் வர இருக்கிறார்.
திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10 மணியளவில் நாகர்கோவில் வரும் அமித்ஷா, சுசீந்திரத்தில் தாணுமாலைய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து காலை 11.15 மணியில் இருந்து 12.15 மணி வரை வெற்றிக் கொடியேந்தி வெல்வோம் என்ற பெயரில் தெருப்பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
பிற்பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை ஹோட்டல் உடுப்பியில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்ட பின்னர் மீண்டும் திருவனந்தபுரம் செல்ல இருப்பதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments