குஜராத்தில் ராணுவ அதிகாரிகளின் மூன்று நாட்கள் மாநாடு - பிரதமர் மோடி நாளை உரை

0 848
குஜராத்தில் நடைபெறும் ராணுவ அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்.

குஜராத்தில் நடைபெறும் ராணுவ அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்.

ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு குஜராத்தின் கேவடியாவில் தொடங்கியது. மாநாட்டில் முதல் முறையாக இளநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

இரண்டாம் நாளாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.. நாளை நடைபெறும் மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

மாநாட்டில் முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவனே, விமானப்படை தளபதி பதாரியா, கடற்படை தளபதி கரம்பிர் சிங் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments