இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 294 ரன்கள் சேர்ப்பு

0 4336

ங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் சேர்த்துள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து முதலாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் சதம் அடித்தார்.

இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் இந்திய அணி 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments