திமுக - இ.கம்யூ. தொகுதி உடன்பாடு : 11 தொகுதிகளை கேட்ட நிலையில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு

0 3869
திமுக - இ.கம்யூ. தொகுதி உடன்பாடு

திமுக - இ.கம்யூ. தொகுதி உடன்பாடு 

11 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்ட நிலையில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு

 

image

விடுதலை சிறுத்தைகள்,ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் தி.மு.க. தொகுதி உடன்பாடு

ஏற்கனவே மூன்று கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்டுடன் ஒப்பந்தம்

திருத்துறைப்பூண்டி,பவானிசாகர், தளி,பென்னாகரம்,சிவகங்கை,புதுக்கோட்டை,ஆலங்குடி,வால்பாறை, உள்ளிட்ட தொகுதிகளை கேட்டது கம்யூனிஸ்ட்

குடியாத்தம், ஸ்ரீவில்லிபுத்தூர்,குன்னூர், தொகுதிகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டதாக தகவல்

திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கையெழுத்து

தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் இரு கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments