திமுக கூட்டணியில் 30 தொகுதிகளுக்கு குறைவாக பெறக்கூடாது -காங்., செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்

0 1697
27 சீட்டா? 30+ சீட்டா? - காரசார விவாதம்

27 சீட்டா? 30+ சீட்டா? - காரசார விவாதம்

திமுக கூட்டணியில் 30 தொகுதிகளுக்கு குறைவாக பெறக்கூடாது என காங்., செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல் என தகவல்

கடந்த முறை 41 தொகுதிகளை பெற்றுவிட்டு தற்போது குறைத்துக் கொள்வது தன்மானத்திற்கு இழுக்கு - காங்., நிர்வாகிகள் பேசியதாக தகவல்

41 தொகுதிகள் இல்லை என்றால் நிச்சயம் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை பெற வேண்டும் - காங்., நிர்வாகிகள் வலியுறுத்தல் என தகவல்

காங்கிரசுக்கு திமுக 25 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக நிர்வாகிகளிடம் கே.எஸ்.அழகிரி தகவல்

அதிகபட்சமாக திமுகவிடம் 27 தொகுதிகள் வரை பெற முயற்சிக்கலாம் - கே.எஸ்.அழகிரி

27 தொகுதிகளை பெற்றுக் கொண்டு திமுக கூட்டணியில் தொடரலாம் என கே.எஸ்.அழகிரி நிர்வாகிகளிடம் பேசியதாக தகவல்

கே.எஸ்.அழகிரி கூறியது போல் 27 தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ள கூடாது என சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments