மேற்குவங்க திரிணமுல் காங். வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் மம்தா பானர்ஜி

0 1502
மேற்குவங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக கூறியுள்ளார்.

திரிணமுல் காங்கிரஸ் பட்டியலில், 50 பெண்கள், 42 முஸ்லீம்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத, டார்ஜிலிங் பிராந்தியத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளில், கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என மம்தா அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments