சென்னையில் தனியார்ப் பள்ளியில் கூடுதல் கட்டணம் கேட்பதாக மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல்

0 1078
சென்னை திருமங்கலத்தில் சிபிஎஸ்சி-ஆக தரம் உயர்த்தப்பட்ட தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை திருமங்கலத்தில் சிபிஎஸ்சி-ஆக தரம் உயர்த்தப்பட்ட தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் லியோ மெட்ரிகுலேஷன் பள்ளி அண்மையில் சிபிஎஸ்சி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து, அங்கு பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை கூடுதலாக செலுத்துமாறு பள்ளி நிர்வாகம் பெற்றோரை நிர்ப்பந்திப்பதாக கூறப்படுகிறது.

மேலும், செலுத்த தவறினால் வேறு பள்ளிக்கு மாறிக்கொள்ளும்படி கூறி, தகவல்களை வேறு பள்ளி நிர்வாகத்திடம் வழங்கியுள்ளதாக தெரிவித்த மாணவர்களின் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments