சட்டப்பேரவை தேர்தலில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் எவை? எவை? - இன்று பேச்சுவார்த்தை

சட்டப்பேரவை தேர்தலில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் எவை? எவை? - இன்று பேச்சுவார்த்தை
பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை?
சட்டப்பேரவை தேர்தலில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் எவை? எவை? - இன்று பேச்சுவார்த்தை
பாமகவிற்கான 23 தொகுதிகளை இறுதி செய்ய இன்று பாமக - அதிமுக பேச்சுவார்த்தை
பாமக போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்ய சென்னையில் மாலை 4.30 மணிக்கு பேச்சுவார்த்தை
பாமக போட்டியிட விரும்பும் 23 தொகுதிகளின் பட்டியல் ஏற்கனவே அதிமுகவிடம் சமர்பிப்பு
அதிமுக பலமாக உள்ள சில தொகுதிகளை பாமக வலியுறுத்துகிறது - பாஜக கோரும் தொகுதியையும் பாமக கோருகிறது
அதிமுக, பாஜக, தேமுதிக விரும்பும் தொகுதிகளிலும் பாமக வழங்கிய பட்டியலில் உள்ளது
Comments