பாமக தேர்தல் அறிக்கைப் புத்தகத்தில் தேமுதிகவைப் புறக்கணித்த பாமக

பாமக தேர்தல் அறிக்கைப் புத்தகத்தில் தேமுதிகவைப் புறக்கணித்த பாமக
பாமக தேர்தல் அறிக்கைப் புத்தகத்தில், கூட்டணிக் கட்சியான தேமுதிகவின் சின்னம் மட்டும் இடம்பெறவில்லை.
பாமக தேர்தல் அறிக்கைப் புத்தகத்தில், வாக்களிக்க வேண்டிய சின்னங்கள் எனக் குறிப்பிட்டு பாமகவின் மாம்பழம் சின்னம் இடம்பெற்றுள்ளது.
அதேபோல் கூட்டணியில் உள்ள அதிமுகவின் இரட்டை இலை, பாஜகவின் தாமரைச் சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான தேமுதிகவின் முரசு சின்னம் இடம்பெறவில்லை.
Comments