தேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள் எவை?

0 2715
தேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள் எவை?

தேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள் எவை?

விருகம்பாக்கம், எழும்பூர், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் உள்ளிட்ட 20 தொகுதிகளில் போட்டியிட தேமுதிக விருப்பம்

ஈரோடு கிழக்கு, சூலூர், ஆம்பூர், ராணிப்பேட்டை, ராதாபுரம், சேலம் வடக்கு தொகுதியிலும் போட்டியிட தேமுதிக விருப்பம்

உத்தேச பட்டியலில் சோளிங்கர், தருமபுரி, விருதுநகர், விருத்தாசலம், மயிலாடுதுறை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன

தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை அதிமுகவினருடன் தேமுதிக நிர்வாகிகள் மீண்டும் பேச்சு நடத்த உள்ளதாக தகவல்

தேமுதிகவுக்கு 15 சட்டமன்ற தொகுதிகளை வழங்க அதிமுக முன்வந்திருப்பதாக தகவல்

20 தொகுதிகளின் பட்டியலை வழங்கி 15 தொகுதிகளை ஒதுக்குமாறு தேமுதிக கூறியுள்ளதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments