ஆப்கானிஸ்தானில் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவால் 14 பேர் உயிரிழப்பு 3 பேர் படுகாயம்

0 937
ஆப்கானிஸ்தானில் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவால் 14 பேர் உயிரிழப்பு 3 பேர் படுகாயம்

ப்கானிஸ்தானில் பதக்ஸ்தான் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. 

இந்த பனிச்சரிவில் சிக்கி கிராமமக்கள் 14 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் படுகாயகளுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு உறுதிபடுத்தியுள்ளது.

தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments