திமுக கூட்டணியில் 27 தொகுதிகள் ஒதுக்குமாறு காங்கிரஸ் இறங்கி வந்துள்ளதாக தகவல்

திமுக கூட்டணியில் 27 தொகுதிகள் ஒதுக்குமாறு காங்கிரஸ் இறங்கி வந்துள்ளதாக தகவல்
27 தொகுதிகள் - இறங்கி வரும் காங்.,?
திமுக கூட்டணியில் 27 தொகுதிகள் ஒதுக்குமாறு காங்கிரஸ் இறங்கி வந்துள்ளதாக தகவல்
41 தொகுதிகளில் ஆரம்பித்து 35 தொகுதிகள் வரை காங்கிரஸ் கோரி வந்தது
திமுக 25 தொகுதிகள் வழங்க முன்வந்துள்ள நிலையில் 27 தொகுதிகளாக காங்., தற்போது கோருவதாக தகவல்
அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது திமுக தரப்பிடம் காங்கிரஸ் 27 தொகுதிகள் கோரும் என தகவல்
Comments