1500 கிலோ எடை கொண்ட டிரக்கை 16 மணி நேரம் இழுத்து சென்று ஆஸ்திரேலிய தடகள வீரர் உலக சாதனை

0 927
1500 கிலோ எடை கொண்ட டிரக்கை 16 மணி நேரம் இழுத்து சென்று ஆஸ்திரேலிய தடகள வீரர் உலக சாதனை

ஸ்திரேலியாவைச் சேர்ந்த தடகள வீரர் ஒருவர் 1500 கிலோ எடையுள்ள டிரக் ஒன்றை சுமார் 42கிலோ மீட்டர் தூரத்திற்கு 16 மணி 12 நிமிடங்களில் இழுத்து சென்று உலக சாதனை படைத்துள்ளார்.

Corey Phillpott என்ற 23 வயது தடகள வீரர் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.

இதற்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த தடகள வீரரான Justin True என்பவர் இதே அளவு எடை கொண்ட டிரக்குடன் சுமார் 42 கிலோ தூரத்திற்கு 17 மணி நேரம் இழுத்து சென்றதே சாதனையாக இருந்து வந்தது.

தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments