நாசா விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து

நாசா விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
நாசா விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அண்மையில் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் நாசாவின் வெற்றி முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ள அதிபர் ஜோ பைடன், செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் ரோவரை தரையிறக்கியது பெரிய விஷயம் என்றும் இது அமெரிக்கர்களின் உத்வேகத்தை எடுத்து காட்டுகிறது என புகழ்ந்து உள்ளார்.
Comments