திமுக ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படும் 6 தொகுதிகளை ஏற்கலாமா? வேண்டாமா? இன்று நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கிறது இந்திய கம்யூனிஸ்ட்

திமுக ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படும் 6 தொகுதிகளை ஏற்கலாமா? வேண்டாமா? இன்று நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கிறது இந்திய கம்யூனிஸ்ட்
CPI கட்சிக்கு 6 தொகுதிகளா?
இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது
திமுக ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படும் 6 தொகுதிகளை ஏற்கலாமா? வேண்டாமா?
இன்று நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கிறது இந்திய கம்யூனிஸ்ட்
திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கோருகிறது இந்திய கம்யூனிஸ்ட்
அதிகபட்சமாக 6 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல்
ஏற்கனவே 2 கட்டங்களாக திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை
இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை 3வது கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக தரப்பு அழைத்துள்ளதாக தகவல்
Comments