அரசியல் மாற்றத்திற்காகத் தான் ம.நீ.ம தேர்தலில் போட்டி- கமல்ஹாசன்

0 885
அரசியல் மாற்றத்திற்காகத் தான் ம.நீ.ம தேர்தலில் போட்டி- கமல்ஹாசன்

ரசியல் மாற்றத்திற்காகத் தான் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடுகிறது என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் நீதி மய்யம் குடியேற போவது கோட்டையில் அல்ல என்றும் மக்கள் தொகுதிகளில் தான் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments