14வது ஐபிஎல் சீசனில் விளையாட சென்னை வந்தார் தோனி..! அம்பதி ராய்டு, ருத்ராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோரும் வருகை

0 23954
14வது ஐபிஎல் சீசனில் விளையாட சென்னை வந்தார் தோனி..! அம்பதி ராய்டு, ருத்ராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோரும் வந்தனர்

திர்வரும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் விளையாடுவதற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்தடைந்தார்.

இதுகுறித்து அதிகார பூர்வமான தகவலை சென்னை அணி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அம்பதி ராய்டு, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்களும் வந்தனர்.

மார்ச் 9 ஆம் தேதி முதல் பயிற்சி முகாம் தொடங்கவுள்ளதாக அவ்வணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments