ஒரே நாளில் கிட்டதட்ட 11 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகப் பெரிய பாய்ச்சல்

0 1898
ஒரே நாளில் கிட்டதட்ட 11 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகப் பெரிய பாய்ச்சல்

ரே நாளில் கிட்டதட்ட 11 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டதில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை ஒரு பெரும் பாய்ச்சலைக் கண்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளும் இப்போது தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டதுடன் நேரக் கட்டுப்பாடும் நீக்கப்பட்டு இருபத்தி நான்கு மணி நேரமும் தடுப்பூசி பணிகளைத் தொடரலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்தது.

கடந்த புதன்கிழமை பத்துலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

நேற்று இந்த எண்ணிக்கை 11 லட்சத்தை எட்டியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், தீவிர நோய் பாதிப்புடைய 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments