47 நாடுகளுக்கு இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகம்..! பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் நன்றி, பாராட்டு

47 நாடுகளுக்கு இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகம்..! பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் நன்றி, பாராட்டு
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் 47 நாடுகளுக்கு இந்தியா தகுந்த சமயத்தில் உதவி புரிந்தமைக்காக பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அண்டை நாடுகள், கனடா, கரீபியன் நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள்,கம்போடியா உள்ளிட்டவை இந்தியாவிடம் இருந்து கொரோனா தடுப்பு மருந்துகளைப் பெற்றுள்ளன.
இதுவரை 4 கோடியே 64 லட்சம் டோஸ் கோவிட் -19 கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா வழங்கி உள்ளது. இதில் 71 லட்சத்து 25 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
Comments