பாலியல் புகாரில் சிக்கிய டி.ஜி.பிக்கு எதிராக காவல் பெண் அதிகாரிகள் புகார்

0 7095
டிஜிபிக்கு எதிரான பாலியல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்‍.

டிஜிபிக்கு எதிரான பாலியல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்‍. 

ADGP, IG, DIG அந்தஸ்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட பெண் ஐபிஎஸ் உயரதிகாரிகள் தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் திரிபாதியை, அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, இந்த கோரிக்கையை முன்வைத்ததாக சொல்லப்படுகிறது.

சிபிசிஐடியின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும்,பாலியல் தொந்தரவுக்கு உள்ளான பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாதுகாப்பு வழங்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments