5 மாநில சட்டமன்ற தேர்தல்; பாஜக வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை

0 1082
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியின் உயர்நிலை கூட்டத்தில் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியின் உயர்நிலை கூட்டத்தில் பங்கேற்று, பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில், இந்த ஆலோசனை கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் பாஜக வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பொறுப்பாளர்கள், பாஜக மாநில தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments