கமலுடன் கூட்டணி அமைக்கலாமா? காங்கிரஸ் மாவட்ட தலைவர்களிடம் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ் கருத்து கேட்பு

கமலுடன் கூட்டணி - காங்., கருத்து கேட்பு
கமலுடன் கூட்டணி அமைக்கலாமா? என காங்கிரஸ் மாவட்ட தலைவர்களிடம் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ் கேள்வி
கமலுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க மாவட்ட தலைவர்களில் கணிசமானவர்கள் ஆதரவு என தகவல்
கமல் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் - நிர்வாகிகள்
திமுக கூட்டணியில் கடந்த முறை பெற்ற 41 தொகுதிகளுக்கு குறைவாக பெறக்கூடாது என காங்., மாவட்ட தலைவர்கள் சிலர் வலியுறுத்தல் என தகவல்
குறைவான தொகுதிகளை பெற்று திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டாம் என மாவட்ட தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்
Comments