மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பவர்களின் பெயர் பட்டியல் நாளை வெளியீடு

0 616
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பவர்களின் பெயர் பட்டியல் நாளை வெளியாகிறது.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பவர்களின் பெயர் பட்டியல் நாளை வெளியாகிறது.

அம்மாநிலத்தில் வரும் 27 ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிஸ் சார்பில் போட்டியிட உள்ளவர்களின் பெயர் பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அக்கட்சியின் எம்எல்ஏ ஜிதேந்திர திவாரி திடீரென பாஜகவில் இணைந்தார். இதையடுத்து திரிணாமூல் காங்கிரசின் வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிட அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments