திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறுவன் காணாமல் போன விவகாரம் ; 50 வயது மதிக்கத்தக்க நபர் சிறுவனை கூட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

0 43253
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறுவன் காணாமல் போன விவகாரம் ; 50 வயது மதிக்கத்தக்க நபர் சிறுவனை கூட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காணாமல் போன சிறுவனை ஒரு நபர் கூட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கடந்த 27 ஆம் தேதி அலிபிரி பேருந்து நிலையம் அருகே இலவச தரிசன டிக்கெட் பெறக் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தில் 6 வயது சிறுவன் சிவம்குமார் சாகு காணாமல் போனார்.

அச்சிறுவனை 50 வயது மத்திக்கத்தக்க ஒருவர் கூட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கண்டறிந்தனர். இதனடிப்படையில் 4 தனிப்படை போலீசார் தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சிறுவனைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments