தமிழகத்தில் மேலும் 489 பேருக்கு கொரோனா ; 27 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு

0 3532
தமிழகத்தில், மேலும் 489 பேருக்கு கொரோனா ; 27 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு

மிழகத்தில், மேலும் 489 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 494 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலை யில், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.

சென்னை பெருநகரில், 184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments