ராமநாதபுரம் அருகே 2 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றி வரப்பட்ட புத்தக பைகள் பறிமுதல்

0 61261
ராமநாதபுரம் அருகே 2 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றி வரப்பட்ட, புத்தக பைகளை பறக்கும் படை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே 2 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றி வரப்பட்ட, புத்தக பைகளை பறக்கும் படை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அச்சுந்தன்வயல் பகுதியில் உத்தரப்பிரதேசம் மற்றும் நாகாலாந்தில் இருந்து வந்த இரண்டு கண்டெய்னர் லாரிகளில் பள்ளி குழந்தைகளுக்கான பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பேக்குகளில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments