திமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்காக 2-வது நாளாக நடைபெற்று வரும் நேர்காணல்..!

0 1079
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், 2-வது நாளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், 2-வது நாளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. வருகிற 6-ம் தேதி வரை மாவட்ட வாரியாக நேர்காணல் நடத்தப்பட உள்ள சூழலில், இன்றைய நேர்காணலுக்கு 9 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு அல்லது மூன்று தொகுதியில் போட்டியிட ஒரே நபர் விண்ணபித்து இருந்தால், ஒரே முறை மட்டும் நேர்காணலில் பங்கேற்றால் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments