கரஞ்சியா வனப்பகுதியில் தொடர்ந்து பற்றி எரியும் நெருப்பு.. நெருப்பில் சிக்கிய 4 பெண்கள் உள்பட 5 பேர் படுகாயம்

0 500
ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

மயூர்பஞ்ச் பகுதியில் உள்ள கரஞ்சியா வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் நெருப்பை அணைப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நெருப்பில் சிக்கி 4 பெண்கள் உள்பட 5 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 ஆயிரத்து 750 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள சரணாலயத்தில் பற்றி எரியும் நெருப்பை அணைக்க வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments