தடுப்பூசி செலுத்தும் மையமாக மாற்றப்பட்ட பிரபல ஒலிம்பிக் ஸ்டேடியம்

கனடாவின் பிரபல மாண்ட்ரீலின் ஒலிம்பிக் ஸ்டேடியம் கொரோனா தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டுள்ளது.
கனடாவின் பிரபல மாண்ட்ரீலின் ஒலிம்பிக் ஸ்டேடியம் கொரோனா தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு மாண்ட்ரீல் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒலிம்பிக் போட்டிக்காக அப்போது திறக்கப்பட்ட அந்த ஸ்டேடியம் தற்போது தடுப்பூசி செலுத்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு திரண்ட ஏராளமான முதியவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.
Comments