பூங்காவில் விளையாடி கொண்டிருந்த 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

0 4994
சென்னை தாம்பரம் அருகே மாநகராட்சிப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன், மின்விளக்கு கம்பத்தில் கசிந்த மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

சென்னை தாம்பரம் அருகே மாநகராட்சிப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன், மின்விளக்கு கம்பத்தில் கசிந்த மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

பீர்க்கங்கரணை பேரூராட்சியிலுள்ள அந்தப் பூங்காவில், அதே பகுதியைச் சேர்ந்த கௌதம் என்ற சிறுவன், சக சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். பூங்காவிலுள்ள மின்விளக்குக் கம்பம் ஒன்றைப் பிடித்தபோது மின்சாரம் தாக்கி கௌதம் உயிரிழந்தான்.

அந்தக் கம்பத்தில் மின் ஒயர்கள் சேதமடைந்து வெளியே தொங்கும் நிலையில், மின்சாதனங்களை முறையாக பராமரிக்காததே அதற்குக் காரணம் எனக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக கேட்டபோது, மாநகராட்சி அதிகாரிகள் உரிய விளக்கமளிக்க மறுத்து

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments