பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவன்..சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரி கார்டு மோதி உயிரிழப்பு..!

0 75381
கும்பகோணத்தில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவன், சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரி கார்டு மோதி உயிரிழந்தார்.

கும்பகோணத்தில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவன், சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரி கார்டு மோதி உயிரிழந்தார்.

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பயிலும் பாபநாசம் அருகே உள்ள மேல வழுத்தூர் பகுதியை சேர்ந்த இலக்கிய ராஜா, பிஎஸ் சேதுராமன் எனும் தனியார் பேருந்தில் படியில் நின்று கொண்டு சென்ற நிலையில், கும்பகோணம் டைமண்ட் தியேட்டர் அருகே முன் நின்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்ற போது, இலக்கிய ராஜா மீது சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரி கார்டு மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments