பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வேலை நிறுத்தம்... போக்குவரத்து இல்லாமல் கேரளா முடங்கியது

0 2567
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வேலை நிறுத்தம்... போக்குவரத்து இல்லாமல் கேரளா முடங்கியது

கேரளத்தில் மோட்டார் வாகனத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தால் சாலைப் போக்குவரத்து முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்துக் கேரளத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலைநிறுத்தத்துக்கு மோட்டார் வாகன உரிமையாளர் சங்கங்களும், மோட்டார் வாகனத் தொழிற்சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளன.

இதனால் தனியார் பேருந்துகள், கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்கள் முற்றிலும் இயக்கப்படவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

மாநிலம் முழுவதும் வாகனப் போக்குவரத்து முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments