தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நீடித்து , வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத்துறையினர் தகவல்

0 15668
தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நீடித்து , வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத்துறையினர் தகவல்

மிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் மகாராஷ்ட்ராவில் மீண்டும் கொரோனா பாதிப்பு நீடித்து , வேகமாகப் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் மகாராஷ்ட்ராவில் பாதிப்பு முதலிடத்தில் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களே சுமார் 87 சதவீதம் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்ட்ராவில் ஒரே நாளில் 8 ஆயிரத்து 293 பேரும், கேரளாவில் மூன்றாயிரத்து 524 பேரும் பாதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் 5வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 479 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments