அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா தடுப்பூசி

0 833
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா தடுப்பூசி

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அவரது ஆலோசகர் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி 20ம் தேதி புதிய அதிபராகப் பொறுப்பேற்ற ஜோ பைடன் கொரோனா வைரசுக்கு எதிராக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார். ஆனால் தடுப்பூசி குறித்து டிரம்ப்பின் ஆதரவாளர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும்போது முன்னாள் அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் ஜனவரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் எந்த வகையான தடுப்பூசி என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments