தமிழகத்தில் 28 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு

0 10537

தமிழகத்தில், மேலும் 474 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற  482 பேர் குணமடைந்து வீடு திரும்பிய  நிலையில் சிகிச்சை பலனின்று, 5 பேர்  உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், 180 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

28 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில்  கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments