எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 17 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளது பாகிஸ்தான்

0 2128
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 17 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 17 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரு நாட்டுக் கடலோர எல்லையான சர் க்ரீக்கிற்கு அருகே மீன்பிடித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்ததும், மீனவர்களை தாங்கள் எச்சரித்ததாகவும், அதனை கவனிக்காமல் இருந்ததால் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் கராச்சியில் உள்ள சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளாகவும், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments