”மக்கள் பொதுமுடக்கத்தை தவிர்க்க மாஸ்க் அணிய வேண்டும்” - மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள்..!

0 1031
”மக்கள் பொதுமுடக்கத்தை தவிர்க்க மாஸ்க் அணிய வேண்டும்” - மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள்..!

க்கள் பொதுமுடக்கத்தை தவிர்க்க மாஸ்க் அணிய வேண்டும் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டார்.

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலத்தில் பொதுமுடக்கத்தை விரும்பவில்லை என்றும் அதை மக்களிடம் திணிக்கவும் விரும்பவில்லை என்றும் கூறினார்.

பின்னர் பெட்ரோல் -டீசல் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் சதத்தை பார்த்த நாம் அனைவரும், தற்போது பெட்ரோல்-டீசல் விலை சதத்தை காண்கிறோம் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments