கடலூரில் கமல் உருவம் பதித்த டி-ஷர்ட்கள், டிபன் பாக்ஸ்-களை அதிரடியாக பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள்

0 6607

கடலூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உருவம் பதித்த டி-ஷர்ட்கள் மற்றும் டிபன் பாக்ஸ்-களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பெரிய காட்டுப்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், சிறிய ரக சரக்கு வாகனத்தில் மூட்டைகளில் கட்டி எடுத்துச் செல்லப்பட்ட கமல்ஹாசன் டி-ஷர்ட்கள் மற்றும் டிபன் பாக்ஸ்-களை கைப்பற்றினர். அவை புதுச்சேரியில் உள்ள ஏம்பலம் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments