தாய்லாந்து மன்னர் மற்றும் பிரதமருக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம்

0 1019
தாய்லாந்து மன்னர் மற்றும் பிரதமருக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம்

தாய்லாந்து மன்னருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைந்து போகச் செய்தனர்.

தாய்லாந்தில் ராணுவ உதவியுடன் பிரதமர் பதவியை கைப்பற்றிய முன்னாள் ராணுவ ஜெனரல் பிரயூத் சான் ஓச்சா, பேங்காக்கில் உள்ள காலாட்படை பிரிவை மன்னரின் நேரடி கட்டுப்பாட்டிற்கு மாற்றினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேங்காக்கில் உள்ள ராணுவ முகாமை முற்றுகையிட முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments