அமெரிக்காவில் தனக்கு முத்தமிட்ட சிறுவனுக்கு பதில் முத்தம் கொடுத்த திமிங்கலம்

0 1896
அமெரிக்காவில் தனக்கு முத்தமிட்ட சிறுவனுக்கு பதில் முத்தம் கொடுத்த திமிங்கலம்

மெரிக்காவில் பெலுகா திமிங்கலம் கண்ணாடி வழியாக சிறுவன் ஒருவனுக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியம் ஒன்றிற்கு தனது குடும்பத்தினருடன் வந்த சிறுவன் கண்ணாடிக்குள் இருந்த பெலுகா திமிங்கலத்தை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அச்சிறுவனை கண்டு பெலுகா திமிங்கலுமும் நெருங்கிவந்தது. தன் தாயின் அறிவுறுத்தலின்பேரில் அச்சிறுவன் திமிங்கலத்திற்கு முத்தம் கொடுத்தான்.

உடனே அந்த திமிங்கலமும் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக அச்சிறுவனுக்கு முத்தம் கொடுத்த காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments