அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நாளை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை

0 716
தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில், தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாகவும் கட்டுப்பாடுகள் குறித்தும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மதியம் 12.30 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments