திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை - ராகுல்காந்தி

0 1512
தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பட்டியலினப் பெண்கள் உட்பட அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் உரிய மரியாதை, அங்கீகாரம் அளிக்கப்படும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

தமிழகத்தில் 2ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி, திருநெல்வேலி பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், மத்திய அரசிடம் கல்வித்துறைக்கான முழு அதிகாரம் இருப்பது கல்வி முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments