மகாராஷ்டிராவில் 11 வருடம் பணி புரிந்த மோப்ப நாய்க்கு வழியனுப்பு விழா

0 11516
மகாராஷ்டிராவில் வெடிகுண்டு நிபுணர் குழுவில் இருந்து விடைபெற்ற மோப்ப நாய்க்கு காவல்துறையினர் உற்சாக வழியனுப்பு விழா நடத்தினர்.

மகாராஷ்டிராவில் வெடிகுண்டு நிபுணர் குழுவில் இருந்து விடைபெற்ற மோப்ப நாய்க்கு காவல்துறையினர் உற்சாக வழியனுப்பு விழா நடத்தினர். 

ஸ்பைக் என்று அழைக்கப்படும் இந்த மோப்ப நாய், கடந்த 11 ஆண்டுகளாக வெடிகுண்டு நிபுணர் குழுவில் இடம்பெற்று சேவை புரிந்து வந்தது.

இதையடுத்து கடந்த 24 ஆம் தேதியன்று பணியில் இருந்து ஓய்வு பெற்ற இந்த மோப்ப நாய்க்கு காவல்துறையினர் வழியனுப்பு விழா நடத்தி சிறப்பித்துள்ளனர்.

இதற்காக அலங்கரிக்கப்பட்ட காவல்துறை வாகனத்தில் நாயை அமரவைத்து அதனை மாலை மரியாதையுடன் உற்சாகமாக காவல்துறையினர் வழியனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments