”ஏப்ரல் முதல் தூத்துக்குடி-குஜராத்தின் ஓகா இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு

0 16967
”ஏப்ரல் முதல் தூத்துக்குடி-குஜராத்தின் ஓகா இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு

ப்ரல் மாதம் முதல் தூத்துக்குடி - குஜராத் மாநிலம் ஓகா இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஏப்ரல் 2 முதல் வெள்ளிக்கிழமைகளில் ரயில் புறப்படும். தூத்துக்குடியில் இருந்து குஜராத்துக்கு ஏப்ரல் 4 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில்கள் புறப்படும்.

தமிழகத்தில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய நகரங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிறு காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments