மக்களின் இன்னலைக் கருத்திற்கொண்டு பணிக்குத் திரும்ப போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

0 4292
மக்களின் இன்னலை மனத்திற் கொண்டு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்ப வேண்டும் எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களின் இன்னலை மனத்திற் கொண்டு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்ப வேண்டும் எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஓய்வுக்குப் பிந்தைய பணப்பலன், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 9 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரோ, போக்குவரத்துத் துறை அமைச்சரோ போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேச மறுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments