தா. பாண்டியனின் மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பு: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்

0 1585
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தா பாண்டியனின் மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தா.பாண்டியனின் மறைவு தமிழக மக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு எனக் குறிப்பிட்டுள்ள அவர், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments