வரும் தேர்தலில் சசிகலா இல்லாத அதிமுக கூட்டணி அமோக வெற்றிப்பெறும்: அமைச்சர் ஜெயக்குமார்

0 17983

வரும் தேர்தலில் சசிகலா இல்லாத அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் வள்ளலார் நகர் பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பட்டுக்கு திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை மீட்டெடுப்போம் என தினகரன் கூறிவருவது ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போன்றது என விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments