ஹீரோ முதுகில் ஏற முயன்ற வாரியருக்கு முதுகில் ‘செம அடி’; படப்பிடிப்பின்போது கீழே விழுந்த பிரியா பிரகாஷ் வாரியர்

0 4527
படப்பிடிப்பின் போது நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தவறி கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

படப்பிடிப்பின் போது நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தவறி கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஒரு அதார் லவ் படத்தின் மூலம் பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியர், செக் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.

இப்படத்தின் பாடல் படமாக்கப்பட்டுவரும் சூழலில், ஒரு காட்சியில் கதாநாயகன் நித்தின், பிரியா வாரியரை முதுகில் சுமந்துசெல்லவேண்டும்.

இதற்காக பிரியா வாரியார் ஓடிவந்து நித்தினின் முதுகில் ஏறுகிறார். ஆனால் நித்தின் பிரியாவை சரியாக பிடிக்காததால் எதிர்பாராத விதமாக அவர், தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments