பப்புவா நியு கினியா நாட்டின் முதல் பிரதமர் மைக்கேல் சோமரே காலமானார்

0 1007
பப்புவா நியு கினியா நாட்டின் முதல் பிரதமர் மைக்கேல் சோமரே காலமானார்

Papua New Guinea's நாட்டின் முதல் பிரதமர் Michael Somare தனது 84 வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.

அந்நாட்டின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் பெருமை வாய்ந்த இவர் 1975ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த தினம் முதல் 4 முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்.

அவருக்கு கணைய புற்றுநோய் இருந்ததாகவும் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தாகவும் அவரது மகள் தெரிவித்தார்.

அந்த நாடு எண்ணெய் மற்றும் எரிவாயு. தங்கம், வெள்ளி ஆகிய வளங்கள் நிறைந்த நாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments